கஜபதி உஜ்ஜைனியா
ராஜா போஜ்பூர் சாஹி என்றும் அழைக்கப்படும் ராஜா கஜபதி உஜ்ஜைனியா (Gajpati Ujjainia) உஜ்ஜெனியா வம்சத்தைச் சேர்ந்த போஜ்பூரைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளர் ஆவார்.[1][2]
கஜபதி உஜ்ஜைனியா Gajpati Ujjainia | |
---|---|
போஜ்பூரின் இராஜா | |
பிறப்பு | 1484 போஜ்பூர், நவீன போஜ்பூர் மாவட்டம் |
இறப்பு | 1577 போஜ்பூர், நவீன போஜ்பூர் மாவட்டம் |
அரசமரபு | உஜ்ஜெனியா |
இவர் சேர் சா சூரியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். சூரியின் இராணுவத்தில் தளபதியாகவும் பணியாற்றினார். சூரஜ்கரா மற்றும் சௌசா ஆகிய இடங்களில் நடந்த போரில் இவரது பங்கிற்காக இவருக்கு ரோத்தாஸ் பிரதேசம் வழங்கப்பட்டது. இவர் முகலாயர்களுடன் தொடர்ந்து போரிட்ட முதல் உஜ்ஜைனியா தலைவர்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ahmad, Imtiaz (2008). "State Formation and Consolidation under the Ujjainiya Rajputs in Medieval Bihar: Testimony of Oral Traditions as Recorded in the Tawarikh-i-Ujjainiya". In Singh, Surinder; Gaur, I. D. (eds.). Popular Literature And Pre-Modern Societies In South Asia. Pearson Education India. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1358-7. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
- ↑ Ansari, Tahir Hussain (2014). "A Political Biography of an Ujjainia Chief of Bhojpur: Raja Gajpati". Karatoya 7: 40–48. http://ir.nbu.ac.in/handle/123456789/3840.
- ↑ Ahmad, Imtiaz (2008). "State Formation and Consolidation under the Ujjainiya Rajputs in Medieval Bihar: Testimony of Oral Traditions as Recorded in the Tawarikh-i-Ujjainiya". In Singh, Surinder; Gaur, I. D. (eds.). Popular Literature And Pre-Modern Societies In South Asia. Pearson Education India. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1358-7. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
- ↑ Ansari, Tahir Hussain (2014). "A Political Biography of an Ujjainia Chief of Bhojpur: Raja Gajpati". Karatoya 7: 40–48. http://ir.nbu.ac.in/handle/123456789/3840.