கஜானான் யஷ்வந்த் சிட்னிஸ்

டாக்டர் கஜானான் யஷ்வந்த் சித்னிஸ் (மராத்தி: गजानन यशवंत चिटणीस) (செப்டம்பர் 20, 1900 - ஆகஸ்ட் 22, 1949) ஒரு இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் மற்றும் எம். என்.ராய் உடன் பணிபுாிந்தவா்.[1] இவர் நடிகை லீலா சித்னிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 

குறிப்புகள்தொகு

  1. Samant, Bal (1986) (in mr). महापर्व. Maharashtra State Literature and Cultural Board.