கடனாளர் அல்லது கடன் கொடுத்தோர் ஒரு தரப்பு கட்சிக்காரைக்குறிக்கும். இங்கு ஒரு தரப்பு கட்சிக்காரர் எனும்போது தனிநபர், ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் என்பன உள்ளடங்கும். அதாவது முதலாம் தரப்பு நபரிடமிருந்து இரண்டாம் நபர் ஒருவருக்கோ, ஒரு நிறுவனத்துக்கோ, அல்லது அரசாங்கத்திற்கோ ஏதாவது ஒரு பொருளோ சேவையோ அல்லது பணமோ வழங்க வேண்டி கடமைப்பட்டிருப்போரை கடனாளர் என அழைப்போம்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Arthur O'Sullivan (economist); Sheffrin, Steven M. (2003). Economics: Principles in Action. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall. பக். 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-063085-3. 
  2. "Insolvency for creditors". Australian Securities and Investments Commission. பார்க்கப்பட்ட நாள் March 22, 2022.
  3. King, Lawrence P.; Cook, Michael L. (February 1, 1989). Creditors' Rights, Debtors' Protection, and Bankruptcy. M. Bender. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780256148237. https://books.google.com/books?id=YByGoSSzFFUC&q=%22Creditors'+rights%22+-wikipedia. பார்த்த நாள்: February 1, 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடனாளர்&oldid=3889744" இலிருந்து மீள்விக்கப்பட்டது