கடம்பநல்லூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வரலாறு
தொகுகடம்பநல்லூர், தமிழ்நாட்டிலுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.
கடம்பநல்லூர் பெயர் வர காரணம் முன்பு ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் அதிகளவு கடம்ப மரங்கள் இருந்து உள்ளன இதன் காரணத்தினால் கடம்பநல்லூர் என்று பெயர் வர காரணமாக அமைந்து இருக்கின்றது .
சோழர்கலால் கட்டப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஜலகண்டிஸ்வரர் கோவில் உள்ளன.
ரணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
கிராம தலைவர் திரு.சீனிவாசன், [2012-2017].தற்போதைய பஞ்சாயத்து தலைவர் ஆவார்.
தொழில்
தொகுமுதன்மை தொழில்களாக விவசாயம், மட்பாண்டம், திறமையான வீடுகள் ஆகியவற்றை சுற்றியுள்ளது. நெல், நிலக்கடலை, காய்கறிகள் (முக்கியமாக கத்திரி, வெண்டை, வெள்ளரிக்காய்), Offlate மலர்கள் (அடங்கும் - Marigold, ரோஜா, செம்பருத்தி, மல்லிகை, firecracker பூ) அடங்கும் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யப்படுகிறது.
சென்னையில் இருந்து மேற்கில் 60 கிமீ தெற்கே 10 கி.மீ., தொலைவில், அரக்கோணம் மற்றும் வடக்கில் இருந்து 25 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் தக்கோளம் இரயில் நிலையம்.
கடம்பநல்லூர் மாங்கட்டுச்சேரி புஞ்சாயத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் சித்திரை (மே) மாதத்தில் "சித்திரை விழா" மற்றும் ஆடி (ஆகஸ்ட்) மாதத்தில் சந்திரகிரி மாரியம்மனுக்கு "தீ மிதி" திருவிழா
கொண்டாடுகிறார்கள்.
பள்ளிகள்
தொகு- அரசு உயர்நிலை பள்ளி
- பஞ்சாயத் யூனியன் அரம்பபள்ளி
நூலகம்
தொகு- கடம்பநல்லூர் நூலகம்
கோயில்கள்
தொகு- விநாயகர் கோயில்
- ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
- பொன்னியம்மன் கோயில்
- சந்திரகிரி அம்மன் கோயில்
- ஜலகண்டீஸ்வரர் கோயில்
- ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி (படவேட்டம்மன்) கோயில்
- கன்னியம்மான் கோவில்
- அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில்
- ஜடா முனிஸ்வரன் கோவில்
- பவானியம்மன் கோவில்
- திரு ஆலவாய சித்தர் கோவில் (ஜீவசமாதி)
வெளி இணைப்புகள்
தொகு- Official website