கடம்பூர் பெருங்கருணீசுவரர் கோயில்

கடம்பூர் பெருங்கருணீசுவரர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இவ்வாலயத்தின் மூலவர் பெருங்கருணீசுவரர் என்றும், அம்பிகை பெரியபிராட்டி என்றும் அழைக்கப்படுகிறார். [1]

கம்ப மரங்கள் நிறைந்திருந்த ஊர் என்பதால் கடம்பூர் என்ற பெயர் பெற்றது. இந்த ஊர் புகழ்பெற்ற கயத்தாறு அருகே உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் ஜமிந்தாரால் ஆட்சிசெய்யப்பட்ட பகுதியாகும்.

இக்கோயிலின் மூலவருக்கு முன்னுள்ள நந்திக்கு இருபுறமும் ஜமிந்தார் மற்றும் ஜமிந்தீரினி சிலைகள் வணங்குவதைப் போல அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு