கடலை அசுவுணி
பூச்சி இனம்
கடலை அசுவுணி | |
---|---|
நிறைவுடலி கடலை அசுவுணியும் அதன் அணங்கும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. pisum
|
இருசொற் பெயரீடு | |
Acyrthosiphon pisum Harris, 1776 | |
துணையினம் | |
|
கடலை அசுவுணி(Acyrthosiphon pisum), அசுவுணிக் குடும்பத்தைச் சேர்ந்த சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் அசுவுணி ஆகும். இது அவரைக் குடும்பத்தாவரங்களான கடலை, ஆல்பால்பா முதலான தாவரங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன.[1] கடலை அசுவுணிகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாக சக்தியைத் தன்வயப்படுத்துகின்றன என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ van Emden, H. & Harrington, R. Aphids As Crop Pests. (CABI, 2007).
- ↑ http://www.nature.com/srep/2012/120816/srep00579/full/srep00579.html?WT.ec_id=SREP-631-20120903 பார்க்கப்பட்ட நாள் 04.11.2012