கடல்சார் அறிவியல் ஆய்வு மையம்
கடல்சார் அறிவியல் ஆய்வு மையம் (Marine Sciences Research Center) என்பது ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி மையமாக உள்ளது. இந்த மையம் கடல்சார் செயல்முறைகள் மற்றும் வளிமண்டல அறிவியல் உள்ளிட்டப் பிரிவுகளில் ஆய்வு செய்கிறது. 1997ஆம் ஆண்டில் இம் மையத்திற்கு $ 7.1 மில்லியன் வழங்கப்பட்டது. இதில் $1.9 மில்லியன் தேசிய அறிவியல் அறக்கட்டளை மட்டுமே கொடுத்துள்ளது.[1]
வகை | இலாபநோக்கமற்ற நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1996, இசுடோனி புரூக் பல்கலைக்கழகம் ஐக்கிய நாடுகள் |
தலைமையகம் | இசுடோனி புரூக், நியூயார்க் |
முதன்மை நபர்கள் | லேரி சுவான்சன், இயக்குநர் |
இணையத்தளம் | Official website |
மேற்கோள்கள்
தொகு- ↑ "About the School of Marine and Atmospheric Sciences". Stony Brook University. 2007 இம் மூலத்தில் இருந்து 2007-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070712130522/http://www.msrc.sunysb.edu/welcome/welcome.html. பார்த்த நாள்: 2007-08-09.
வெளி இணைப்புகள்
தொகு- Marine Sciences Research Center – Official website
- MSRC page at the School of Marine and Atmospheric Sciences – School of Marine and Atmospheric Sciences website
- State University of New York at Stony Brook – Official website