கடல் உயிர் தொகைக்கணக்கீடு
கடல் உயிர் தொகைக்கணக்கீடு என்பது கடல் உயிரங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட நாடுகள் சேர்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டு திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது. இத் திட்டத்தின் முடிவுகள் 2010 இல் இலண்டலின் வெளியிடப்படும். இந்த திட்டத்தில் பல நூற்றுக்கணக்கான இதுவரை அறியப்படாத கடல் உயிர்கள் கண்டறியப்பட்டுள்ளன.[1][2][3]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "2010 Census of Marine Life News Release, 23 September 2010" (PDF). coml.org. 23 September 2010. பார்க்கப்பட்ட நாள் 2018-07-25.
- ↑ Konkiel, Stacy (2010-10-07). "Census of Marine Life Launches in London". everyone.plos.org. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
- ↑ Entwisle, Amy. 2011. "What Lies Beneath" Interview with Jesse Ausubel, Co-Founder, Census of Marine Life. Imagine Magazine, Johns Hopkins Center for Talented Youth, January 2011; retrieved from phe.rockefeller.edu website (July 25 2018)