கடவுளும் கருமையமும் (நூல்)

கடவுளும் கருமையமும் நூல் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியால் எழுதப்பட்டதாகும். இந்நூலை வேதாத்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கடவுளும் கருமையமும் நூல்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சி. வி. பிரம்மானந்தம் அணிந்துரை எழுதியுள்ளார்.

இவற்றையும் காண்க

தொகு