கடை திறப்பு (நூல்)

கடை திறப்பு எனும் நூல் முருகு சுந்தரம் எழுதியதாகும். இந்நூலை குறளியம் வெளியிட்டுள்ளது. முனைவர் தமிழண்ணல், முனைவர் எழில் முதல்வன், பேராசிரியர் இ.சு. பாலசுந்தரம் ஆகியோர் இந்நூலைப் பற்றி குறிப்புரை எழுதியுள்ளார்.

கடை திறப்பு நூல் அட்டை
நூல் பெயர்:கடை திறப்பு நூல் அட்டை
ஆசிரியர்(கள்):முருகு சுந்தரம்
வகை:கவிதை
காலம்:1930
மொழி:தமிழ்
பக்கங்கள்:103
பதிப்பகர்:குறளியம்

உள்ளடக்கம்

தொகு

சொற்பொழிவுகள்

தொகு
  1. கட்டாரி நீட்டுகின்றார்
  2. குடந்தூக்கும் குங்குமப்பூ
  3. கண்ணீரில் கரைகின்றேன்
  4. தொட்டில் துரைத்தனம்
  5. அணிவகுப்பு ஓய்ந்தது
  6. எச்சிலிலை நாகரிகம்
  7. கூடல் நகர்பெற்ற பாடல்
  8. தன்மானச் சூறைக்காற்று

கடிதங்கள்

தொகு
  1. வேனில் வேதனை
  2. கற்புச் சிறை
  3. மாற்றான் தோட்டத்து மல்லிகை
  4. விருந்துக்கு வந்த விருந்து
  5. அன்பே என் மேகலையே
  6. தெய்வீகப் பெருஞ்சுமை
  7. கங்கையின் காதலன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடை_திறப்பு_(நூல்)&oldid=4164247" இலிருந்து மீள்விக்கப்பட்டது