கட்டற்ற இசை

தமிழ் மொழியைப் போல, தமிழ் விக்கிபீடியாவைப் போல, கட்டற்ற மென்பொருட்கள் போல ஆக்க, ரசிக்க, பகிர, உருக்க அளிப்புரிமை பெற்ற இசையை கட்டற்ற இசை எனலாம். எப்படி கலைஞர்கள் முன்னோடிகளின் ஆக்கங்களை பயன்படுத்தி இசையை ஆக்குகின்றார்களோ, அப்படியே பிறரும் செய்ய கட்டற்ற இசை வழிசெய்கின்றது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டற்ற_இசை&oldid=2899273" இலிருந்து மீள்விக்கப்பட்டது