கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை
கட்டற்ற மென்பொருட்களை ஆக்கவும், கணினியினைப் பயன்படுத்துகின்ற ஒருவரின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பதற்காகவும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation) 1985 உருவாக்கப்பட்டது. பயனரின் சுதந்திரத்தினைக் மறுக்கக் கூடிய இயங்குதளங்களுக்கு மாற்றாக 1984-இல் குனு இயங்கு தளத்தினை உருவாக்கத் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் கால கட்டங்களில் இந்த இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகங்களை உருவாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அனைத்துப் பயனர்களின் சுதந்திரத்தினையும் காக்க வல்ல குனு பொது மக்கள் உரிமமும் இயற்றப்பட்டது.[1][2][3]
சுருக்கம் | FSF |
---|---|
உருவாக்கம் | 4 அக்டோபர் 1985 |
வகை | அரச சார்பற்ற அமைப்பு மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பு |
சட்ட நிலை | Foundation |
நோக்கம் | கல்விசார் |
தலைமையகம் | பாஸ்டன் (Boston), MA |
சேவை பகுதி | உலகளாவிய ரீதியாக Worldwide |
உறுப்பினர்கள் | Private individuals and corporate patrons |
President | றிச்சாட் ஸ்டால்மன் |
சார்புகள் | Software Freedom Law Center |
பணிக்குழாம் | 12 |
வலைத்தளம் | http://www.fsf.org/ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Corporations Division Entity Summary for ID Number: 042888848". Secretary of Commonwealth of Massachusetts. Archived from the original on 2020-07-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-04.
- ↑ "Join us in saying goodbye to our beloved office on August 16! — Free Software Foundation — Working together for free software". www.fsf.org. Free Software Foundation. August 5, 2024. பார்க்கப்பட்ட நாள் September 1, 2024.
- ↑ "Free Software Foundation announces new executive director, Zoë Kooyman — Free Software Foundation — Working together for free software". fsf.org. Archived from the original on 2022-03-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.