கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும். இது கட்டற்ற மென்பொருள் இயக்கம் இந்தியாவின் ஒரு கிளை நிறுவனமாகும். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இந்த அமைப்பு தீவிரமாகச் செயற்படுகிறது.[1][2][3]
பணிகள்
தொகு- கட்டற்ற உள்ளடக்கங்கள், மென்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு
- படைப்பாக்கம்
- பட்டறைகள், நிகழ்வுகள்
நோக்கங்கள்
தொகுFSFTN தளத்தின் படி, நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்கள் பின்வருமாறு:
- கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டில் கணினி பயனர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குதல்.
வெளி இணைப்புகள்
தொகுOfficial website - (ஆங்கில மொழியில்)(தமிழில்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Deepa Kurup (22 March 2010). "National Free Software coalition formed". The Hindu. http://www.thehindu.com/news/article261275.ece.
- ↑ "Regional convention on free software". The Hindu. 8 November 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/article873113.ece.
- ↑ "Chapter Activities". Easwari Engineering College. Archived from the original on 11 November 2013. Retrieved 27 February 2012.