கட்டளைக் காசோலை

கட்டளைக் காசோலைக்கு மற்றொரு பெயர் தான் உத்தரவாதக் காசோலை. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருடைய நபருக்கு அல்லது அவருடைய உத்தரவுப்படி குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு எழுதப்பட்ட காசோலையாகும். இதனை கைமயற்ற விரும்புபவர் காசோலையின் பின்புறம் சாட்டுதல் செய்ய வேண்டும். முகப்பில் பெயர் எவ்வாறு எழுதப்பட்டுள்ளதோ அவ்வாறே பின்புறமம் எழுதப்பட வேண்டும்.

இதன் பண்புகள்.தொகு

  • பெறுவோனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கம்.
  • கொண்டுவருபவர் அல்லது காவி என்ற சொல் அடிக்கப்பட்டிருக்கும்.
  • சாட்டுதல் செய்யும்போது புறக்குறிப்பு கட்டாயமாகும்.
  • பொதுவாக கூடிய பெறுமதிக்குப் பயன்படுத்தப்படும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டளைக்_காசோலை&oldid=1374678" இருந்து மீள்விக்கப்பட்டது