கட்டிடக்கலை கலையியல்

கட்டிடக்கலை கலையியல் (Architecture studio) என்பது கட்டிடகலையியல் இளைஞர் அல்லது கட்டிடக்கலையியல் நிறைஞர் பட்டப்படிப்புகள் போன்ற ஒரு பாடப் பிரிவாகும். இத்துறையில் பட்டப்படிப்பு அல்லது தொழில்முறை பட்டமேற்படிப்பு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இப்பட்டப் படிப்புகளில் கட்டடக்கலை வடிவமைப்பு குறித்த பாடங்கள் செயல்முறையாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக செயல்திட்ட மேசைத் திறனாய்வுகள் போன்ற தனித்துவமான கற்பித்தல் செயல்முறைகள் கட்டிடக்கலை கலையியல் வகுப்புகளில் வழங்கப்படுகின்றன [1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிடக்கலை_கலையியல்&oldid=2602100" இலிருந்து மீள்விக்கப்பட்டது