கட்டிபாளையம் ஏரி

கட்டிபாளையம்[1] ஏரி ஊருக்கு வடக்கே அமைந்துள்ளது. திருமணிமுத்தாறு[2] இதன் முக்கிய நீர் ஆதாரம் ஆகும். இப்பகுதி விவசாயத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது.

கட்டிபாளையம் ஏரி
அமைவிடம்மதியம்பட்டி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்11°30′27.9″N 78°04′04.2″E / 11.507750°N 78.067833°E / 11.507750; 78.067833
முதன்மை வரத்துதிருமணிமுத்தாறு ஆறு
முதன்மை வெளியேற்றம்ஏரிகரை மதகு
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு0.62 km2 (0.24 sq mi)
குடியேற்றங்கள்மதியம்பட்டி

மேற்கோள் தொகு

  1. "கட்டிபாளையம் ஏரி".
  2. ""திருமணிமுத்தாறு"".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிபாளையம்_ஏரி&oldid=3578664" இலிருந்து மீள்விக்கப்பட்டது