கட்டிய நாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கட்டிய நாடு என்பது சேரநாட்டின் வடபால் அமைந்திருந்தது. இதைக் கட்டியர் என்னும் குறுநிலத்தவர் ஆண்டு வந்தனர். இந்தக் கட்டிய நாடே தமிழ் மொழி பேசும் நாட்டின் எல்லையாகவும் வடுக நாட்டின் தொடக்கமாகவும் இருந்ததாக மாமூலனார் பாடிய குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.குறு - 11 இது கட்டு நன்னாடு என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.