கட்டில் (Bed) என்பது நித்திரை கொள்வதற்கான அல்லது ஓய்வெடுப்பதற்கான ஒரு தளபாடம் ஆகும். கட்டில்கள் பல அளவுகளிலும், வடிவங்களிலும் காணப்படுகின்றன. கட்டில்கள் சொகுசாக இருப்பதற்காக அவற்றின் மேல் மெத்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]

கயிற்றுக் கட்டில்
மென்கயிற்றுக் கட்டில்
பங்களாதேஷின் தேசிய அருங்காட்சியகத்தில் 10 அடி உயர பழங்கால படுக்கை

கட்டிலின் சமதளமான பகுதியானது கயிற்றினாலோ, மரத்தினாலோ, அல்லது இரும்பினாலோ செய்யப்பட்டிருக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bed". The Free Dictionary By Farlex. Archived from the original on 27 May 2019. பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.
  2. "Bed". Merriam-Webster. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.
  3. Dictionnaire de l'ameublement et de la décoration depuis le XIIIe siècle jusqu'à nos jours, Havard, Henry, 1838-1921
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டில்&oldid=3889728" இலிருந்து மீள்விக்கப்பட்டது