கட்டிஹார் மாவட்டம்

பீகாரில் உள்ள மாவட்டம்

கட்டிஹார் மாவட்டம், பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் கட்டிஹாரில் உள்ளது. இது பூர்ணியா கோட்டத்துக்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 3,056 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]

கட்டிஹார் மாவட்டம்
कटिहार जिला ضلع کٹیہار
கட்டிஹார்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பூர்ணியா கோட்டம்
தலைமையகம்கட்டிஹார்
பரப்பு3,056 km2 (1,180 sq mi)
மக்கட்தொகை30, 68,149 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,004/km2 (2,600/sq mi)
பாலின விகிதம்916
வட்டங்கள்17
மக்களவைத்தொகுதிகள்கட்டிஹார்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை8 கட்டிஹார், கடுவா, பல்ராம்பூர், பிராண்பூர், மனிஹாரி, பராரீ, கோர்ஹா
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலைகள் 31 மற்றும் 81
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. http://katihar.bih.nic.in/nicweb/abtkatihar/abtkatihar.html கடிஹார் மாவட்டத்தைப் பற்றி - கடிஹார் மாவட்ட அரசு
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-05.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிஹார்_மாவட்டம்&oldid=3547425" இலிருந்து மீள்விக்கப்பட்டது