கட் கிரஹாம்

காட்டேரினா கிரஹாம் (Kat Graham பிறப்பு செப்டம்பர் 5, 1989) ஒரு நடிகை, பாடகி, டான்சர் மற்றும் விளம்பர நடிகை. இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் போனி பென்னட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

காட்டேரினா கிரஹாம்
கிரஹாம் 2009
பிறப்புசெப்டம்பர் 5, 1989 (1989-09-05) (அகவை 34)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
மற்ற பெயர்கள்கட் கிரஹாம்
பணிநடிகை, பாடகி, டான்சர், விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002–அறிமுகம்
வலைத்தளம்
katgraham.com

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

காட்டேரினா செப்டம்பர் 5, 1989ம் ஜெனீவா, சுவிட்சர்லாந்துல் பிறந்து லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் வளர்ந்தார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்_கிரஹாம்&oldid=2966490" இருந்து மீள்விக்கப்பட்டது