கணவன் மனைவி

கணவன் மனைவி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கணவன் மனைவி
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஏ. ஆர். சாமி
ஸ்ரீ உமா சித்ரா
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 23, 1976
நீளம்3792 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவன்_மனைவி&oldid=2704127" இருந்து மீள்விக்கப்பட்டது