கணவன் (திரைப்படம்)

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கணவன் (ஒலிப்பு) (Kanavan) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, சி. வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கணவன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புசடையன்
வள்ளி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 15, 1968
ஓட்டம்.
நீளம்4180 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உருசிய நாவலான வுட் கட்டர் மற்றும் வில்லியம் சேக்சுபியரின் தி தாமிங் ஆப் தி சிரேவ் என்ற இரண்டு கதைகளால் ஈர்க்கப்பட்டு இந்த திரைப்படம் உருவானது.[1]

எம்.எசு. விசுவநாதன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Sri Kantha, Sachi (29 October 2015). "MGR Remembered – Part 31". Ilankai Tamil Sangam. Archived from the original on 22 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  2. "Kanavan (1968)". Music India Online. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.

நூல் தொகை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவன்_(திரைப்படம்)&oldid=3961762" இலிருந்து மீள்விக்கப்பட்டது