கணவீரம் என்பது ஒரு மலர்.
இதனைச் செவ்வலரி (செவ்வரளி) என அறிஞர்கள் குறிப்பாடுகின்றனர்.

கணவீர மலர்

வெறியாட்டு நிகழும் இடத்தில் கணவீர மாலை தொங்கவிடப்பட்டிருந்ததாகத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. [1]

இவற்றையும் காண்க

தொகு
சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. பெருந்தண் நறுவீர நறுந்தண் மாலை
    துணை அற அறுத்துத் தூங்க நாற்றி - திருமுருகாற்றுப்படை 236-237

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவீரம்&oldid=1195906" இலிருந்து மீள்விக்கப்பட்டது