கணினித் திரை

(கணித்திரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணினித் திரை அல்லது கணினிக் காட்சித்திரை (Computer monitor) என்பது படங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு மின்னணுச் சாதனமாகும். கணினியுடன் மனிதர் ஊடாட காட்சித்திரையே பெரிதும் பயன்படுகிறது. எதிர்மின்வாய் கதிர்க் காட்சிப்பெட்டி, எல்சிடி திரை ஆகிய இரு வகை காட்சித்திரைகள் தற்போது வழக்கத்தில் உள்ளன.

ஓர் மெலிதான எல்.சி.டி காட்சித்திரை.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினித்_திரை&oldid=2795023" இலிருந்து மீள்விக்கப்பட்டது