கணித இயல் வகைப்பாடு

கணித இயல் வகைப்பாடு என்பது கணிதத்தின் உட்பிரிவுகளை வகைப்படுத்தி அமெரிக்க கணித சமூகத்தால் வெளியிடப்பட்ட வகை முறை ஆகும். இது கணித ஆய்வேடுகளின் தரவு தளத்தை பகுப்பாய்ந்து, அதன் அடிப்படையில் அமைந்தது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித_இயல்_வகைப்பாடு&oldid=2281238" இருந்து மீள்விக்கப்பட்டது