கணுக்கால் எலும்பு
ஒரு பாதத்தில் கணுக்கால் எலும்புகள் கூட்டமைப்பில் 7 எலும்புகள் உள்ளடைக்கியது.[1] இவைகள் கீழ்க்கால் எலும்புகளின் கீழ்முனைக்கும் அனுகணுக்கால் எலும்புகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கணுக்கால் எலும்புகள் நடு பாதத்தையும், குதியையும் உருவாக்குகிறது. சில உயிரினங்களில் எண்ணிக்கை மாற்றமோ அல்லது எலும்புகள் இணைந்தோ காணப்படுகிறது.[2]
கணுக்கால் எலும்புகள் | |
---|---|
வலது பாதம் கீழிருந்து(இடது) மற்றும் மேலிருந்து(வலது) 7 எலும்புகளின் கூட்டமைப்பு. A - குதி எலும்பு. B - கணுக்கால் மூட்டு கீழ் எலும்பு. C - Cuboid. D - Navicular. E, F, G - Cuneiform bones | |
கணுக்கால் எலும்புகள் கூட்டமைப்பில் உள்ளடக்கிய எலும்புகள். குதி எலும்பு
கணுக்கால் மூட்டு கீழ் எலும்பு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ossa tarsi |
MeSH | D013639 |
TA98 | A02.5.09.001 |
TA2 | 1447 |
FMA | 24491 |
Anatomical terms of bone |