கண்டாவளை

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

கண்டாவளை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பரந்தனிற்குக் கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கண்டாவளை
Kandavalai
கிராமம்
கண்டாவளை is located in இலங்கை
கண்டாவளை
கண்டாவளை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°26′N 80°29′E / 9.433°N 80.483°E / 9.433; 80.483
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டாவளை&oldid=3862581" இலிருந்து மீள்விக்கப்பட்டது