கண்ணன் திருக்கோயில்கள் (நூல்)
கண்ணன் திருக்கோயில்கள் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் எழுதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட நூல்[1] இந்நூல் கண்ணன் திருக்கோயில்கள் குறித்து எழுதப்பட்ட நூல்.
நூலாசிரியர் | பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் |
---|---|
அட்டைப்பட ஓவியர் | ஜீவானந்தம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | கோயில்கள்,ஆன்மிகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2001 |
பக்கங்கள் | 352 |
திருவடமதுரை, திருஆய்ப்பாடி, திருப்பிருதி, திருத்துவாரகை, திருச்சாளக்கிராமம், திருப்பதி முதலாக பல திருக்கோயில் தகவல்களை உள்ளடக்கிய நூல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ கண்ணன் திருக்கோயில்கள்