கண்ணாடியுடனீர்
கண்ணாடியுடனீர் என்பது கண்ணின் பாவைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள பகுதியில் நிறைந்த தெளிவான திரவம் ஆகும்.
கண்ணாடியுடனீர் | |
---|---|
மனித கண்ணின் மாதிரி படம். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | humor vitreus |
MeSH | D014822 |
TA98 | A15.2.06.014 A15.2.06.008 |
TA2 | 6809, 6814 |
FMA | 58827 67388, 58827 |
உடற்கூற்றியல் |
அமைப்பு
தொகுகண்ணாடியுடனீர் என்பது நிறமற்ற, ஒளி ஊடுருவக்கூடிய ஜெலட்டின் திரவம் ஆகும். இது கண் பாவைக்கும் விழித்திரைக்கும் நடுவே நிரம்பி காணப்படுகிறது. இது ஜெலட்டின் படலத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் அளவு மொத்த கண்ணின் அளவில் ஐந்தில் நான்கு பங்கு அளவு கொண்டதாகும்.[1] இதன் மைய பகுதிக்கு அருகாமையில் திரவ நிலையிலும், விளிம்பு புறங்களில் கூழ்ம நிலையிலும் இது அமைந்துள்ளது. எலிகளில் முல்லர் செல் மூலம் திரவத்தை இது பெறுகிறது.[2][3] இறப்புக்குப்பின் நடக்கும் உடற்கூறாய்வில் இதன் பங்கு மிக முக்கியம்.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Susan Standring; Neil R. Borley; et al., eds. (2008). Gray's anatomy: the anatomical basis of clinical practice (40th ed.). London: Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2371-8.
- ↑ Sim?, Rafael; Villarroel, Marta; Corraliza, L?dia; Hern?ndez, Cristina; Garcia-Ram?rez, Marta (2010). "The Retinal Pigment Epithelium: Something More than a Constituent of the Blood-Retinal Barrier? Implications for the Pathogenesis of Diabetic Retinopathy". Journal of Biomedicine and Biotechnology 2010: 190724. doi:10.1155/2010/190724. பப்மெட்:20182540.
- ↑ Nagelhus, EA; Veruki, ML; Torp, R; Haug, FM; Laake, JH; Nielsen, S; Agre, P; Ottersen, OP (1 April 1998). "Aquaporin-4 water channel protein in the rat retina and optic nerve: polarized expression in Müller cells and fibrous astrocytes.". The Journal of Neuroscience 18 (7): 2506–19. doi:10.1523/JNEUROSCI.18-07-02506.1998. பப்மெட்:9502811. https://archive.org/details/sim_journal-of-neuroscience_1998-04-01_18_7/page/2506. "These data suggest that Muller cells play a prominent role in the water handling in the retina and that they direct osmotically driven water flux to the vitreous body and vessels rather than to the subretinal space".
- ↑ Zilg, B.; Bernard, S.; Alkass, K.; Berg, S.; Druid, H. (17 July 2015). "A new model for the estimation of time of death from vitreous potassium levels corrected for age and temperature". Forensic Science International 254: 158–66. doi:10.1016/j.forsciint.2015.07.020. பப்மெட்:26232848. https://www.researchgate.net/publication/280613862.
- ↑ Kokavec, Jan; Min, San H.; Tan, Mei H.; Gilhotra, Jagjit S.; Newland, Henry S.; Durkin, Shane R.; Casson, Robert J. (19 March 2016). "Antemortem vitreous potassium may strengthen postmortem interval estimates". Forensic Science International 263: e18. doi:10.1016/j.forsciint.2016.03.027. பப்மெட்:27080618. https://www.researchgate.net/publication/299008560.
- ↑ Postmortem Vitreous Analyses: Overview, Vitreous Procurement and Pretreatment, Performable Postmortem Vitreous Analyses. http://emedicine.medscape.com/article/1966150-overview.