கண்ணோட்டம் என்பது ஒரு வகைப் பண்பு. இது கண் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. இதனை இரக்கக்-குணம் என்றும் தாட்சண்யம் என்றும் கூறுவர். இத் தலைப்பில் திருக்குறளில் ஓர் அதிகாரம் உள்ளது. [1] இதனை ஈர்ங்கண் எனவும் வழங்குவர். [2] [3] [4]
அடிக்குறிப்புதொகு
- ↑ கண்ணோட்டம் - அதிகாரம் 58
- ↑ இரப்பாரை இல்லாத ஈர்ங்கண்மா ஞாலம் (திருக்குறள் 1158)
- ↑ கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (திருக்குறள்)
- ↑ இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் (திருக்குறள்)