கதா அருவி
கதா அருவி இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ளது. இது இந்தியாவின் 36 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும்.[1]
கதா அருவி | |
---|---|
அமைவிடம் | பன்னா மாவட்டம்(Panna district), மத்தியப் பிரதேசம், இந்தியா |
மொத்த உயரம் | 91 மீட்டர்s (299 அடி) |
நீர்வழி | தெரியவில்லை |
அருவி
தொகுகதா அருவி 91 மீட்டர் (299 அடி) உயரத்தில் உள்ளது.[2]
அமைவிடம்
தொகுகாதா நீர்வீழ்ச்சியின் அமைவிடம் NH 75 இல் இருந்து பன்னாவிற்கு அருகில் அமைந்துள்ளது. [3]
மேலும் காண்க
தொகு- List of waterfalls in India
- List of waterfalls in India by height
குறிப்புகள்
தொகு- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ "Gatha Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
- ↑ "Panna – a city of diamonds". Tourism - Falls & Views. Panna district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.