கதிரவமறைப்பு, ஏப்ரல் 1, 2098

ஏப்ரல் 1, 2098 அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பு (partial solar eclipse) ஏற்படும். புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் பூமியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.

, see Template:Infobox Solar eclipse
மறைப்பின் வகை
அதியுயர் மறைப்பு
நேரங்கள் (UTC)
மேற்கோள்கள்
சாரோசு( of )

தொடர்புடைய கதிரவமறைப்புகள்

தொகு

கதிரவமறைப்புகள் 2098–2100

தொகு
கதிரவமறைப்புகள், 2098முதல்2100 வரை
121 ஏப்பிரல் 1, 2098

 

பகுதி
126 செபுதம்பர் 25, 2098

 

பகுதி
131 மார்ச்சு 21, 2099

 

வலய
136 செபுதம்பர்14, 2099

 

முழு
141 மார்ச்சு 10, 2100

 

வலய
146 செபுதம்பர் 4, 2100

 

முழு

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Partial solar eclipse NASA reference

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_1,_2098&oldid=3839136" இலிருந்து மீள்விக்கப்பட்டது