கதிரவமறைப்பு, ஏப்ரல் 19, 1939

வலயக் கதிரவமறைப்பு (annular solar eclipse) ஏப்ரல் 19, 1939 புதன்கிழமை அன்று ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும்போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால், புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் சூரியனை விட சிறியதாக இருக்கும் போது ஒரு வலயக் கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இது சூரியனின் பெரும்பாலான ஒளியைத் தடுக்கிறது. இந்நிலையில் சூரியன் வலயம் போல தோற்றமளிக்கும். புவியின் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் ஒரு பகுதி கதிரவமறைப்பாக ஒரு வலய கிரகணம் தோன்றுகிறது.

ஏப்பிரல் 19, 1939-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புAnnular
காம்மா0.9388
அளவு0.9731
அதியுயர் மறைப்பு
காலம்109 வி (1 நி 49 வி)
ஆள் கூறுகள்73°06′N 129°06′W / 73.1°N 129.1°W / 73.1; -129.1
பட்டையின் அதியுயர் அகலம்285 km (177 mi)
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு16:45:53
மேற்கோள்கள்
சாரோசு118 (64 of 72)
அட்டவணை # (SE5000)9373

இந்த வலயக் கதிரவமறைப்பு வட முனையின் மீது வலயத் தடத்தைக் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. அலாசுக்கா, கனடா, பிரான்சு சோசப்லாந்து, உழ்சாகோவ் தீவு, சோவியத் ஒன்றியத்தில் உள்ள வைசுத் தீவு (இன்றைய உருசியா ) ஆகியவற்றின் ஒரு பகுதியும் தடத்தில் மூடப்பட்ட நிலம் அடங்கும். இது சூரியச் சாரோசு 118 இன் 57 இல் 56 ஆம் எண் கதிரவமறைப்பு ஆகும், இதுவே கடைசி மையக் கதிரவமறைப்பும் 1957 இல் கடைசியாக ஏற்பட்ட புறநிழல் குடைக் கதிரவமறைப்பும் ஆகும். .

தொடர்புடைய ஒளிமறைப்புகள் தொகு

கதிரவமறைப்புகள் 1939–1942 தொகு

இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும்.  ஓரரரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும் [1]

கதிரவமறைப்புத் தொடர் 1939 முதல் 1942 வரை அமைவன
Descending node   Ascending node
Saros Map Saros Map
118 ஏப்பிரல் 19, 1939

 

வலய
123 அக்தோபர் 12, 1939

 

முழு
128 ஏப்பிரல் 7, 1940

 

Annular
133 அக்தோபர் 1, 1940

 

Total
138 மார்ச்சு 27, 1941

 

Annular
143 செபுதம்பர் 21, 1941

 

Total
148 மார்ச்சு 16, 1942

 

பகுதி
153 செபுதம்பர் 10, 1942

 

பகுதி
பகுதி கதிரவமறைப்புஆகத்து 12, 1942 அன்று நடப்பது மீள அடுத்த நிலா ஆண்டிலும் தோன்றும்.

சாரோசு 118 தொகு

இது சரோஸ் சுழற்சியின் ஒரு பகுதியாகும் 118, ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கும், 72 நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. கிபி 803 மே 24 அன்று பகுதி சூரிய கிரகணத்துடன் இந்தத் தொடர் தொடங்கியது. இது ஆகஸ்ட் 19, 947 கி.பி முதல் அக்டோபர் 25, 1650 வரையிலான முழு கிரகணங்களையும், நவம்பர் 4, 1668 மற்றும் நவம்பர் 15, 1686 இல் கலப்பு கிரகணங்களையும், நவம்பர் 27, 1704 முதல் ஏப்ரல் 30, 1957 வரையிலான வருடாந்திர கிரகணங்களையும் கொண்டுள்ளது. ஜூலை 15, 2083 அன்று ஒரு பகுதி கிரகணமாக உறுப்பினர் 72 இல் தொடர் முடிவடைகிறது. மே 16, 1398 அன்று மொத்தம் 6 நிமிடங்கள் 59 வினாடிகள் ஆகும்.

மெட்டானிகத் தொடர் தொகு

மெட்டானிகத் தொடரில் கதிரவமறைப்புகள் ஒவ்வொரு 19 ஆண்டுகளில் (6939.69  நாட்களில்),மீள நிகழ்கிறது. 5 சுழற்சி கதிரவமறைப்புகள் ஒத்த நாட்காட்டி நாளுக்கு  நெருக்கமாக நிகழ்கின்றன. மேலும்,  இதன் எண்மத் துணைத்தொடர்கள் தொகுப்புநேரத்தில்  ஐந்தில் ஒரு பங்காக  அல்லது ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில் (1387.94 நாட்களில்) மீள நிகழ்கிறது. இத்தொடரின் அனைத்து கதிரவமறைப்புகளும் நிலாவின் இறங்குமுகக் கணுவில் ஏற்படுகின்றன.

1931 செபுதம்பர் 12 முதல் 2011 சூலை 1 வரை நிகழும் 22 கதிரவமறைப்புகள்.
செப்டம்பர் 11-12 சூன் 30-சூலை 1 ஏப்பிரல் 17-19 பிப்ரவரி 4-5 நவம்பர் 22-23
114 116 118 120 122
 

செப்டம்பர் 12, 1931
 

Jசூன் 30, 1935
 

ஏப்பிரல் 19, 1939
 

பிப்ரவரி 4, 1943
 

நவம்பர் 23, 1946
124 126 128 130 132
 

செபுதம்பர் 12, 1950
 

[[Solar eclipse of June 30, 1954
சூன் 30, 1954]]  

ஏப்பிரல் 19, 1958
 

பிப்ரவரி 5, 1962
 

நவம்பர் 23, 1965
134 136 138 140 142
 

செபுதம்பர் 11, 1969
 

சூன் 30, 1973
 

ஏப்பிரல் 18, 1977
 

பிப்ரவரி 4, 1981
 

நவம்பர் 22, 1984
144 146 148 150 152
 

செபுதம்பர் 11, 1988
 

சூன் 30, 1992
 

ஏப்பிரல்17, 1996
 

பிப்ரவரி 5, 2000
 

நவம்பர் 23, 2003
154 156
 

செபுதம்பர் 11, 2007
 

சூலை 1, 2011

மேற்கோள்கள் தொகு

  1. https://webspace.science.uu.nl/~gent0113/eclipse/eclipsecycles.htm#Sar%20%28Half%20Saros%29
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_19,_1939&oldid=3939834" இலிருந்து மீள்விக்கப்பட்டது