கதிரவமறைப்பு, ஏப்ரல் 8, 1902

ஏப்ரல் 8, 1902 அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்பட்டது [1][2]புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது. இது சூரியச் சாரோசு 108 இலிருந்து 76 ஆவதும் கடைசியுமான நிகழ்வாகும்.

ஏப்பிரல் 8, 1902-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புPartial
காம்மா1.5024
அளவு0.0643
அதியுயர் மறைப்பு
ஆள் கூறுகள்71°42′N 142°24′W / 71.7°N 142.4°W / 71.7; -142.4
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு14:05:06
மேற்கோள்கள்
சாரோசு108 (76 of 76)
அட்டவணை # (SE5000)9286

தொடர்புடைய கதிரவமறைப்புகள் தொகு

கதிரவமறைப்புகள் 1902-1907 தொகு

வார்ப்புரு:Solar eclipse set 1902–1907

கதிரவமறைப்புகள் தொடர்கள் 1902–1907
இறங்குமுகக் கணு   ஏறுமுகக் கணு
108 ஏப்பிரல் 8, 1902

 

பகுதி
113

ஆக்தோபர் 1, 1902

118 மார்ச்சு 29, 1903

 

வலய
123 செபுதமபர் 21, 1903

 

முழு
128 மார்ச்சு 17, 1904

 

வலய
133 செபுதம்பர் 9, 1904

 

முழு
138 மார்ச்சு 6, 1905

 

வலய
143 ஆகத்து 30, 1905

 

முழு
148 பிப்ரவரி 23, 1906

 

பகுதி
153 ஆகத்து 20, 1906

 

பகுதி

மெட்டானிக் தொடர் தொகு

மெட்டானிகத் தொடர்கள்  19 ஆண்டுகளுக்கு (6939.69 நாட்களுக்கு) ஒருமுறை மீள கதிரவமறைப்புகளை 5 சுழற்சிகள் நீட்டிப்பில் ,நிகழ்த்துகிறது.  கதிரவமறைப்புகள் குறிப்பிட்ட நாட்காட்டி நாளில் நிகழும். மேலும், எண்மத் துணைத்தொடர்கள் 1/5  அளவில்  3.8  ஆண்டுகளுக்கு (1387.94 நாட்களுக்கு) ஒருமுறை மீளநிகழும். .

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_8,_1902&oldid=3847758" இலிருந்து மீள்விக்கப்பட்டது