கதிரவமறைப்பு, 1986 ஏப்பிரல் 9

ஒரு பகுதி கதிரறைப்பு(partial solar eclipse) 1986, ஏப்ரல் 9, அன்று ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுணைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.

ஏப்பிரல் 9, 1986-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புபகுதி மறைப்பு
காம்மா-1.0822
அளவு0.8236
அதியுயர் மறைப்பு
ஆள் கூறுகள்61°12′S 161°24′E / 61.2°S 161.4°E / -61.2; 161.4
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு6:21:22
மேற்கோள்கள்
சாரோசு119 (64 of 71)
அட்டவணை # (SE5000)9478

தொடர்புடைய கதிரவமறைப்புகள் தொகு

1986 ஆண்டின்ன் கிரகணங்கள் தொகு

  • ஏப்ரல் 9 அன்று ஒரு பகுதிக் கதிரவமறைப்பு .
  • ஏப்ரல் 24 அன்று முழு நிலாமறைப்பு .
  • அக்டோபர் 3 அன்று ஒரு கலப்பினக் கதிரவமறைப்பு .
  • அக்டோபர் 17 அன்று முழு நிலாமறைப்பு .

1986-1989 சூரிய கிரகணங்கள் தொகு

கதிரவமறைப்புகள் தொடர், 986–1989
ஏறுமுகக் கணு   colspan="3"ரிறங்குமுகக் கணு
சாரோசு படம் காம்மா சாரோசு படம் காம்மா
119  

1986 ஏப்பிரல் 9

பகுதி
−1.08215 124  

1986 அக்தோபர் 3

கலப்பின
0.99305
129  

1987 மார்ச்சு 29

கலப்பின
−0.30531 134  

1987 செபுதம்பர் 23

வலய
0.27869
139  

1988 மார்ச்சு 18

முழு
0.41879 144  

1988 செபுதம்பர் 11

வலய
−0.46811
149  

1989 மார்ச்சு 7

பகுதி
1.09815 154  

1989 ஆகத்து 31

பகுதி
−1.19279

சாரோசு 119 தொகு

இது சாரோசு சுழற்சி 119, இன் ஒரு பகுதியாகும். இது ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கும், 71 நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. கிபி 850 மே 15 அன்று பகுதி கதிரவமறைப்புடன் இந்தத் தொடர் தொடங்கியது. இது ஆகத்து 9,கிபி 994 , ஆகத்து 9 அன்றும் கிபி1012 ஆகஸ்ட் 20 அன்றும் முழு கதிரவமறைப்புகளைக் கொண்டிருந்தது. கிபி 1030 ஆகத்து 31 அன்று ஒரு கலப்பின கதிரவமறைப்புடன். இது கிபி 1048 செப்டம்பர் 10 அன்று முதல் கிபி1950, மார்ச் 18 அன்று வரை வலயக் கதிரவமறைப்புகளைக் கொண்டிருந்தது. இது 2112, ஜூன் 24 அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பாக தொடரின் 71 நிகழ்வில் முடிவடைகிறது. 1012, ஆகத்து 20 அன்று மொத்தம் 32 நொடிகள் மட்டுமே நீடித்தது. 1625 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று 7 மணித்துளி 37 நொடிகள் வலயத்தின் நீண்ட காலமும். 1030, ஆகத்து 31, அன்று 18 நொடிகள் மட்டுமே.கலப்பினத்தின் நீண்ட காலமும் கொண்டிருந்தது.

மெட்டானிக் தொடர் தொகு

மெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாலின் ஏற்படுகிறது. மேலும்,  இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்)  ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.வார்ப்புரு:Solar Metonic series 2001 June 21

21 கதிரவமறைப்பு நிகழ்வுகள் சூன் 21, 1982, முதல் சூன் 21, 2058 வரை
சூன் 21 எப்பிரல் 8–9 சனவரி 26 நவம்பர் 13–14 செபுதம்பர் 1–2
107 109 111 113 115
சூன் 21, 1963 ஏப்பிரல் 9, 1967 சனவரி 26, 1971 நவம்பர் 14, 1974 செபுதம்பர் 2, 1978
117 119 121 123 125
 

சூன்21, 1982
 

ஏப்பிரல் 9, 1986
 

சனவரி 26, 1990
 

நவம்பர் 13, 1993
 

செபுதம்பர் 2, 1997
127 129 131 133 135
 

சூன் 21, 2001
 

ஏப்பிரல் 8, 2005
 

சனவரி 26, 2009
 

நவம்பர் 13, 2012
 

செபுதம்பர் 1, 2016
137 139 141 143 145
 

சூன் 21, 2020
 

ஏப்பிரல் 8, 2024
 

சனவரி 26, 2028
 

நவம்பர் 14, 2031
 

செபுதம்பர் 2, 2035
147 149 151 153 155
 

சூன் 21, 2039
 

ஏப்பிரல் 9, 2043
 

சனவரி 26, 2047
 

நவம்பர் 14, 2050
 

செபுதம்பர் 2, 2054
157
 

சூன் 21, 2058

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு