கதிரியக்க மாசு
கதிரியக்க மாசு (Radioactive contamination) என்பது விரும்பப்படாத, தேவையற்ற கதிரியக்க பொருட்கள் ஒருவரின் மீதோ அல்லது பிற பொருட்கள் மீதோ காணப்படுவதாகும். இது பொதுவாக அணுக்கரு மருத்துவத் துறை, காப்பிடப்படாத கதிரிக்கப் பொருட்களைக் கையாளும் ஆய்வுத்துறை, பயிர்த்துறை முதலிய துறைகளில் பணியிலுள்ளவர்கள் எதிர்கொள்ளும் எப்போதாவது நிகழும் நிலையாகும். இத்துறைகளில் மாசுபடுதல் என்றால் அது கதிரியக்க மாசுபடுதலையே குறிக்கும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Richard Schiffman (12 March 2013). "Two years on, America hasn't learned lessons of Fukushima nuclear disaster". The Guardian.
- ↑ Martin Fackler (June 1, 2011). "Report Finds Japan Underestimated Tsunami Danger". த நியூயார்க் டைம்ஸ்.
- ↑ International Atomic Energy Agency (2007). IAEA Safety Glossary: Terminology Used in Nuclear Safety and Radiation Protection (PDF). Vienna: IAEA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-0-100707-0.