கதிரியலில் முக்கியம் வாய்ந்த தனிமங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கதிரியலில் முக்கியம் வாய்ந்த தனிமங்கள் (Important elements in Radiology ) சில தனிமங்கள் கதிரியலில் சிறப்பு வாய்ந்த்தாக கருதப்படுகின்றன.எடுத்துக்காட்டிற்காக
தனிமம் அணு எண் பயன் ஐட்ரஜன் H 1 கார்பன் C 6 இவை நான்கும் நைட்ரஜன்N 7 உடலில் அதிகம் ஆக்சிஜன் O 8 காணப்படும் தனிமங்களாகும் —————— பாஸ்பரசு P 15 இந்த இரு தனிமங்களும் கால்சியம் Ca 20 எலும்பில் அதிகம் உள்ளன. ———————————— ஐயோடின் I 53 இந்த மூன்று தனிமங்களும் பேரியம் Ba 56 ஒப்புமையை (Contrast ) கூட்டப் பிஸ்மத் Bi 83 பயன்படும் தனிமங்கள் ——————— ஈயம் pb 82 இது கதிர்வீச்சிலிருந்து காக்க உதவுகிறது