கதிரொளி (திரைப்படம்)

(கதிரொளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கதிரொளி என்பது கனடாவில் தயாரான நான்கு தமிழ்க் குறும்படங்களின் தொகுப்பாக வெளிவந்த ஒரு திரைப்படம் ஆகும். இக்குறும்படங்கள் வெவ்வேறு கதைகளுடன் வேறுபட்ட சுவையுள்ளனவாக உருவாக்கப்பட்டதினால் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

கதிரொளி
இயக்கம்கணபதி ரவீந்திரன்
தயாரிப்புரூபி யோகதாசன்
கதைகணபதி ரவீந்திரன்
நடிப்புபி. எஸ். சுதாகர்
கணபதி ரவீந்திரன்
ரூபி யோகதாசன்
டக்ளஸ்
யசோ
சுதன்
சாமந்தி கனகராஜா
தனுஷா
சுரேஷ்ராஜா
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
படத்தொகுப்புரவி அச்சுதன்
விநியோகம்ஆர். ஆர் பிலிம்ஸ்
நாடுகனடா
மொழிதமிழ்

குறும்படங்கள்

தொகு
  • சந்தேகம்

பி. எஸ். சுதாகர், சாமந்தி கனகராஜா, செந்தூரன், கணபதி ரவீந்திரன் ஆகியோர் நடித்தார்கள்

  • வேலி

கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், டக்ள்ஸ் மணிமாறன், யசோ, சுதன், தனுஷா ஆகியோர் நடித்தார்கள்

வேறு தகவல்கள்

தொகு
  • படப்பிடிப்பு,படத்தொகுப்பு ரவி அச்சுதன்.
  • கதை, வசனம், இயக்கம்: கணபதி ரவீந்திரன்
  • தயாரிப்பு: ரூபி யோகதாசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரொளி_(திரைப்படம்)&oldid=3708272" இலிருந்து மீள்விக்கப்பட்டது