கதிரொளி (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கதிரொளி என்பது கனடாவில் தயாரான நான்கு தமிழ்க் குறும்படங்களின் தொகுப்பாக வெளிவந்த ஒரு திரைப்படம் ஆகும். இக்குறும்படங்கள் வெவ்வேறு கதைகளுடன் வேறுபட்ட சுவையுள்ளனவாக உருவாக்கப்பட்டதினால் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
கதிரொளி | |
---|---|
இயக்கம் | கணபதி ரவீந்திரன் |
தயாரிப்பு | ரூபி யோகதாசன் |
கதை | கணபதி ரவீந்திரன் |
நடிப்பு | பி. எஸ். சுதாகர் கணபதி ரவீந்திரன் ரூபி யோகதாசன் டக்ளஸ் யசோ சுதன் சாமந்தி கனகராஜா தனுஷா சுரேஷ்ராஜா |
ஒளிப்பதிவு | ரவி அச்சுதன் |
படத்தொகுப்பு | ரவி அச்சுதன் |
விநியோகம் | ஆர். ஆர் பிலிம்ஸ் |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
குறும்படங்கள்
தொகு- சந்தேகம்
பி. எஸ். சுதாகர், சாமந்தி கனகராஜா, செந்தூரன், கணபதி ரவீந்திரன் ஆகியோர் நடித்தார்கள்
- வேலி
கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், டக்ள்ஸ் மணிமாறன், யசோ, சுதன், தனுஷா ஆகியோர் நடித்தார்கள்
வேறு தகவல்கள்
தொகு- படப்பிடிப்பு,படத்தொகுப்பு ரவி அச்சுதன்.
- கதை, வசனம், இயக்கம்: கணபதி ரவீந்திரன்
- தயாரிப்பு: ரூபி யோகதாசன்