கதே பசிபிக்

கதே பசிபிக் அலது கேத்தே பசிபிக் (Cathay Pacific) ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்ட விமானசேவை நிறுவனமாகும். ஹொங் கொங்கின் தேசிய விமானசேவை நிறுவனமான இந்நிறுவனம் ஹொங் கொங் சர்வதேச விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. உலகின் 120 விமான நிலையங்களுக்கு பயணிகள், சரக்கு விமானப் பறப்புக்களை மேற்கொள்கிறது. 1946 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் ஸ்கைரக்ஸ் ஐந்து நட்சத்திர அங்கீகாரம் வழங்கிய் ஐந்து விமானசேவை நிறுவனங்களுள் ஒன்றாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Air Operator's Certificate". Civil Aviation Department (Hong Kong). Archived from the original on 19 June 2022. பார்க்கப்பட்ட நாள் 10 August 2022.
  2. "Welcome to Cathay". Cathay Pacific. Archived from the original on 23 August 2022. பார்க்கப்பட்ட நாள் 23 August 2020.
  3. 2023 Annual Results (PDF) (Report). Cathay Pacific. 13 March 2024. pp. 17–20. Archived (PDF) from the original on 14 March 2024. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதே_பசிபிக்&oldid=4164981" இலிருந்து மீள்விக்கப்பட்டது