கதைக் களஞ்சியம் தொகுதி 1 (நூல்)
கதைக் களஞ்சியம் எனும் நூல் எல் ஜே லார்ஸன் என்பவரால் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாகும். இந்நூலை ஓரியன்டல் வாட்ச்மேன் பப்ளிசிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
கதைக் களஞ்சியம் தொகுதி 1 | |
---|---|
நூல் பெயர்: | கதைக் களஞ்சியம் தொகுதி 1 |
ஆசிரியர்(கள்): | எல் ஜே லார்ஸன் |
துறை: | {{{பொருள்}}} |
இடம்: | இந்தியா தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
இந்நூலில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.\
பொருளடக்கம்
தொகு- பரிசு பெற்ற பழம்
- மாட்டேன்
- கடிகார உபதேசம்
- பானுமதியின் சிறு பணிகள்
- ஜம்மி
- சிறுவனும் நாய்க்குட்டியும்
- குடும்ப புரட்சி
- முதற் பரிசு பெற்ற கடிகாரம்
- தலைமை ஏற்பாயோ
- ஜம்பு
- மணி கிருஷ்மஸ் கொண்டாடிய முறை
- சிறை மீட்சி
- நேர்மையே நன்மை தரும்
- கால தாமதம் கூடாது.