கதைவளம் (சிற்றிதழ்)

கதைவளம் இலங்கையிலிருந்து 1968ல் வெளிவந்த ஒரு சிறுகதை விமர்சன மாத இதழாகும். இதன் முதல் இதழ் 1968 ஜனவரியில் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்

தொகு
  • ரகுராமன்

வெளியீடு

தொகு

மரபு நிலையம் 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு 13

உள்ளடக்கம்

தொகு

தினபதி நாளிதழின் தினமொரு கதைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரசுரமான கதைகள் பற்றிய விமர்சன ஆய்வு இதழாக இது காணப்படுகின்றது. இலங்கையில் சிறுகதைகளை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இவ்விதழ் வெளிவந்திருப்பதை அவதானிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதைவளம்_(சிற்றிதழ்)&oldid=4164390" இலிருந்து மீள்விக்கப்பட்டது