கத்தாரி ரியால்

கத்தாரி ரியால் (அரபி: ريال, ISO 4217 குறியீடு: QAR) என்பது கத்தார் நாட்டின் நாணயமாகும். இது 100 திர்கங்களாக (درهم) பிரிக்கபட்டுள்ளது. சுறுக்கமாக QR (ஆங்கிலம்) அல்லது ر.ق (அரபி).

கத்தாரி ரியால்
ريال قطري (அரபு மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிQAR (எண்ணியல்: 634)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுQR or ر.ق
மதிப்பு
துணை அலகு
 1/100திர்ஹம்
வங்கித்தாள்1, 5, 10, 50, 100, 500 ரியால்
Coins1, 5, 10, 25, 50 திர்ஹம்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)கத்தார் கத்தார்
வெளியீடு
நடுவண் வங்கிகத்தார் மத்திய வங்கி
 இணையதளம்www.qcb.gov.qa
மதிப்பீடு
பணவீக்கம்-4.9%
 ஆதாரம்The World Factbook, 2009 est.
உடன் இணைக்கப்பட்டதுஅமெரிக்க டாலர் = 3.64 ரியால்


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தாரி_ரியால்&oldid=2108745" இலிருந்து மீள்விக்கப்பட்டது