கந்தசாமிக் கண்டர் கல்லூரி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கந்தசுவாமிக் கண்டர் கல்லூரி (Kandasami Kandar's College), தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் என்னும் பகுதியில் செயல்பட்டுவருகிறது. சங்கர கந்தசுவாமி என்பவரின் கல்விக்கொடையை போற்றும் வகையில் இக்கல்லூரிக்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliated College of Periyar University". Archived from the original on 20 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.