கந்தசாமிப் புலவர்
கவிஞர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கந்தசாமிப் புலவர் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில் வாழ்ந்த ஒரு கவிஞர் ஆவார். ஈழவர் எனும் சாதியினரான இவர் சீதக்காதி நொண்டி நாடகம், செந்திற் பெருமான் நொண்டி நாடகம், திருவனந்தபுரம் நொண்டி நாடகம் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.