கந்தசாமிக் கண்டர் கல்லூரி

(கந்தசாமி கண்டார் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கந்தசுவாமிக் கண்டர் கல்லூரி (Kandasami Kandar's College), தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் என்னும் பகுதியில் செயல்பட்டுவருகிறது. சங்கர கந்தசுவாமி என்பவரின் கல்விக்கொடையை போற்றும் வகையில் இக்கல்லூரிக்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.