கந்தார் கோட்டை
கந்தார் கோட்டை (Kandhar Fort) அல்லது கந்தார் கில்லா என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாந்தேட் மாவட்டத்தில் உள்ள கந்தாரில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும்.[2] இதன் கட்டுமானம் மால்கேட்டின் ராட்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரால் நிகழ்ந்தது.[3] கந்தார் கோட்டை நாந்தேட் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 6 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தக்காணத்தை ஆண்ட சக்திவாய்ந்த ராட்டிரகூட வம்சத்தின் இடமாக இருந்த கந்தர் கோட்டை, 24 ஏக்கர் பரப்பளவில் பரவி, நடுவில் மான்யாடு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
கந்தார் கோட்டை | |
---|---|
कंधार किल्ला | |
பகுதி: கந்தார் | |
கந்தார், நாந்தேட் மாவட்டம், மகாராட்டிரம் | |
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.கந்தார் கோட்டை மகாராட்டிராவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 18°54′02″N 77°12′05″E / 18.9005°N 77.2014°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
கட்டுப்படுத்துவது | மகாராட்டிர அரசு |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நல்ல நிலையில் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 939-967[1] |
கட்டியவர் | மூன்றாம் கிருஷ்ணா |
கட்டிடப் பொருள் |
கருங்கற்கள் பைஞ்சுதை |
உயரம் | 410 மீட்டர்கள் (1,350 அடி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kandhar Fort - DOT-Maharashtra Tourism - Maharashtra Tourism".
- ↑ "Kandhar Fort". maharashtradarshan. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
- ↑ "Kandhar Fort". official government website of Nanded. Archived from the original on 5 July 2015. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kandhar Fort தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.