கந்தா கடம்பா கதிர்வேலா

ராம நாராயணன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கந்தா கடம்பா கதிர்வேலா (Kandha Kadamba Kathir Vela) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.

கந்தா கடம்பா கதிர்வேலா
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புராம நாராயணன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரபு
எஸ். வி. சேகர்
ரோஜா
நிரோஷா
விவேக்
வடிவேலு
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தா_கடம்பா_கதிர்வேலா&oldid=3732744" இலிருந்து மீள்விக்கப்பட்டது