கனகரத்தினம் தவலிங்கம்
இலங்கைத் தமிழ் புவியியலாளர்
கனகரத்தினம் தவலிங்கம் (Kanagaratnam Thavalingam) இலங்கை நாட்டைச் சேர்ந்த புவியியலாளர் மற்றும் இலங்கையின் முன்னாள் பொது நில அளவை அலுவலர் ஆவார்.
கனகரத்தினம் தவலிங்கம் K. Thavalingam எப்.எசு.ஐ | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி |
பணி | நில அளவர் |
பட்டம் | இலங்கை பொது நில அளவர் |
பதவிக்காலம் | 2013 – 2014 |
முன்னிருந்தவர் | எசு. எம். டபிள்யூ. பெர்னாண்டோ |
பின்வந்தவர் | நிகால் குணவர்த்தனே |
இலங்கைத் தமிழரான தவலிங்கம் இலங்கையின் வடமாகாணத்தைச் சேர்ந்த கைதடி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தார்.[1][2] கனகரத்தினம் தவலிங்கம் இலங்கை நில அளவர் நிறுவனத்தின் நிறுவனர் மன்றத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.[3][4]
தவலிங்கம் மூத்த துணை பொது நில அளவராகவும், கூடுதல் பொது நில அளவை அலுவலராகவும் பணி புரிந்தார்.[5][6] 2013 ஆம் ஆண்டில் 45 ஆவது பொது நில அளவை அலுவலர் பதவிக்கு உயர்ந்தார்.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Colombo OBA - Executive Committee 2011". jaffnahindu.org. Archived from the original on 2021-10-23. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
- ↑ "Kanagaratnam Thavalingam". ekerni.com.
- ↑ "SISL Members/2013". The Surveyors Institute. Archived from the original on 2013-08-04. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
- ↑ "SISL Council 2012/2013". The Surveyors Institute. Archived from the original on 2013-08-04. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
- ↑ Perera, Surani (14 October 2012). "What’s in a name?". Ceylon Today இம் மூலத்தில் இருந்து 2 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130502070312/http://ceylontoday.lk/35-14667-news-detail-whats-in-a-name.html.
- ↑ "Tenth United Nations Conference on the Standardization of Geographical Names: List of participants" (PDF). United Nations Economic and Social Council. 7 August 2012. p. 18.
- ↑ "Surveyor General's Message". Department of Survey (Sri Lanka). Archived from the original on 2014-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
- ↑ "Surveyor General's Office". Department of Survey (Sri Lanka).[தொடர்பிழந்த இணைப்பு]