கனடாவின் தேசிய பலே

கனடாவின் தேசிய பலே என்பது கனடாவின் பெரிய பலே நடனக் குழு ஆகும். இது 1951 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ரொறன்ரோ, ஒன்றாறியாவில் இருந்து இயங்குகிறது. கனடாவின் பல முன்னணி பலே நடனக் கலைஞர்கள் இந்த குழுவை சேர்ந்தவர்கள் ஆவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடாவின்_தேசிய_பலே&oldid=1676044" இருந்து மீள்விக்கப்பட்டது